தமிழ் புலிகள் கட்சியின் புதிய திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளருக்கு வாழ்த்து. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

தமிழ் புலிகள் கட்சியின் புதிய திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளருக்கு வாழ்த்து.

IMG-20250221-WA0242

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், தமிழ் புலிகள் கட்சியில்,பல்வேறு மாவட்டங்களில், மூன்றாம் கட்டமாக புதிய மாவட்ட செயலாளர் நேற்று தலைமை கழகம் அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பை யோட்டி, தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில், திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளராக ராஜசேகர் அவர்களை நியமனம் செய்யப்பட்டதை, மாநில முதன்மை செயலாளர் முகிலரசன் மற்றும் மேற்கு மண்டல செயலாளர் ஒண்டிவீரன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad