இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு வீட்டு சிறை காவல் திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலை என்று பெயர் மாற்றம் செய்பவர்களுக்கு எதிராக இந்து அமைப்பினர்கள் போராட்டம் ! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 5 பிப்ரவரி, 2025

இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு வீட்டு சிறை காவல் திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலை என்று பெயர் மாற்றம் செய்பவர்களுக்கு எதிராக இந்து அமைப்பினர்கள் போராட்டம் !


குடியாத்தம், பிப் 5 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு வீட்டு 
சிறை காவல் முருகனின் ஆறுபடை 
வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலை என்று பெயர் மாற்றம் செய்பவர்களுக்கு எதிராக இந்து அமைப்பினர்கள் போராட்டம் நடத்த இருந்த நிலையில் பல இந்து அமைப்பு நிர்வாகிகளை வீட்டு சிறையில் தமிழக காவல்துறை வைத்திருந்தது வேலூர் மாவட்டத்தில்  கோட்டத் தலைவர் உட்பட மாவட்ட நிர்வாகிகள் பல பேர் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர் வேலூர் மாவட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் தரணி அவர்கள் குடும்பத்துடன் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார் இது குறித்து இந்து முன்னணி மாவட்ட செயலாளர் தரணி கூறியபோது எங்கள் குடும்ப நிகழ்ச்சிக்கு கூட செல்ல விடாமல் காவல்துறை ரசட்டத்திற்கு புறம்பாக எங்களை குடும்பத்துடன் அடைத்து வைத்திருப்பதாக தெரிவித்தார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad