HMPV தொற்று பற்றிய விழிப்புணர்வு
நீலகிரி மாவட்டம் சோலூர் பகுதிக்கு உட்பட்ட சோமர்டேல் எஸ்டேட் பகுதியில் பொது சுகாதாரத் துறை சார்பில் விழிப்புணர்வு வழங்கப்பட்டது நீலகிரியில் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது அத்துடன் கேன்சர் மற்றும் காச நோய் பற்றிய விழிப்புணர்வும் வழங்கப்பட்டது இந்த விழிப்புணர்வின்போது சோலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர் செவிலியர்கள் உடன் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக