ஆரல்வாய் மொழியில் நலத்திட்ட உதவிகள் பி.டி.செல்வகுமார் வழங்கினார் - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 16 ஜனவரி, 2025

ஆரல்வாய் மொழியில் நலத்திட்ட உதவிகள் பி.டி.செல்வகுமார் வழங்கினார்

IMG-20250116-WA0052

ஆரல்வாய் மொழியில் நலத்திட்ட உதவிகள் பி.டி.செல்வகுமார் வழங்கினார்


கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் பௌர்ணமியை முன்னிட்டு புத்தளம் சாமிதோப்பு ஆரல்வாய்மொழி  ஆவரை குளம் பகுதிகளில் 50 ஏழைகளுக்கு அரல்வாய்மொழி பெருந்தலைவர் காமராஜர்  சிலை முன்பு நலத்திட்ட உதவிகள் விழா நடைபெற்றது கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் பி.டி.செல்வகுமார் தலைமை தாங்கி பொங்கலை முன்னிட்டு ஆடுகள்  மற்றும் கரும்புகள் வழங்கினார்  சிறப்பு விருந்தினர் நடிகை காயத்ரி ரகுராம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் இந்நிகழ்வில் குமரி மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், மகளிர் அணி அமைப்பாளர் விஜி மலர், ஆரல்வாய்மொழி பேரூராட்சி இயக்கத் தலைவர் சண்முகம், மனோகரன், முருகன், சுரேஷ், ஏசுதாசன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad