குடியாத்தம், ஜன 22 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் வே இரா சுப்புலட்சுமி ஆய்வு
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் குடியாத்தம் ஒன்றியத்திற் குட்பட்ட வளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவர்களின் வாசிக்கும் திறனன ஆய்வு செய்தார் இந்த ஆய்வின்போது குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் ஒன்றிய குழு தலைவர் என் இ சத்தியானந்தம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி முதன்மை கல்வி அலுவலர் சே மணி மொழி குடியாத்தம் வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா ஆகியோர் உடன் இருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக