நிதி ஒதுக்கிய பணிகளுக்கான பூமிபூஜை - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

ஞாயிறு, 5 ஜனவரி, 2025

நிதி ஒதுக்கிய பணிகளுக்கான பூமிபூஜை

IMG-20250105-WA0001

சேலம் மாவட்டம் பண்ணப்பட்டி பாதாள சாக்கடை, கால்வாய், பொது கிணறு தூர்வாரல், குடிநீர் தொட்டி அமைக்க கான்கிரீட் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகளுக்கான பூமிபூஜை நடந்தது. மேற்கு ஒன்றிய அ. தி. மு. க. செயலாளர் சித்தேஸ்வரன் தலைமை தாங்கினார். பல்பாக்கி கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மணி எம். எல். ஏ. கலந்து கொண்டு புதிய திட்ட பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad