நீலகிரி - பாஜகவுக்கு புதிய மாவட்ட தலைவர். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

ஞாயிறு, 19 ஜனவரி, 2025

நீலகிரி - பாஜகவுக்கு புதிய மாவட்ட தலைவர்.

 

IMG-20250119-WA0277

நீலகிரி - பாஜகவுக்கு புதிய மாவட்ட தலைவர்.


நீலகிரி மாவட்ட பாரதீய ஜனதா கட்சிக்கு நீலகிரி மாவட்ட புதிய தலைவராக  Dr. தருமன் ஜி அவர்கள் நியமிக்கப்பட்டார்.


நீலகிரி மாவட்ட பாரதீய ஜனதாவிற்க்கு புதியதாக மாவட்ட தலைவராக பொறுப்பேற்க்கும்  Dr. தருமன் ஜி அவர்களுக்கு நீலகிரி பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்துக்களை கூறிக்கொண்டனர். தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு  வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad