தேனி மாவட்ட குளோபல் சமூக நல பாதுகாப்பு இயக்கத்தின் துவக்க விழா பெரியகுளம் கோவிந்தன்-மயில்தாயம்மாள் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது..
விழாவினை திரு.K.பரமராஜ் நீதிபதி (ஓய்வு) அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்..திரு.M.காமராஜ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்., திரு.M.மணிகார்த்தி அவர்கள் முன்னிலை வகித்தார்., Er.P.மணிகண்டன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்., Dr.P.நாராயணன் அவர்களால் விழா பேருரை ஆற்றப்பட்டது. திரு.U.சங்கர் அவர்கள்,மாநில பொதுச்செயலாளர், திரு.நல்லாசிரியர்S.முத்துமாணிக்கம் அவர்கள்,மாவட்ட செயலர்,மற்றும் திரு.ராசிகுணசேகரன் அவர்களால் வாழ்த்துரை வழங்கப் பெற்றது..
திரு.R.ராஜா அவர்கள், திரு.N.பொன்விக்னேஷ் அவர்கள் மற்றும் பல மாவட்ட நிர்வாகிகள் விழாவி்ல் கலந்து கொண்டனர்..திரு.R.காமாட்சி அவர்கள் விழாவினை தொகுப்பு வழங்கி,நன்றி உரை ஆற்றினார்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக