இராமநாதபுரம் மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆர், பிறந்ததின விழா
அதிமுக பொதுச்செயலாளர்,சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர்,எடப்பாடியார் ஆணையின்படி இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர்.MA.முனியசாமி அறிவுறுத்தலின்படி மண்டபம் மேற்கு ஒன்றிய கழகச்செயலாளர் RG.மருதுபாண்டிய அவர்கள் தலைமையில்...
அதிமுகவின் நிறுவன தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு டாக்டர்.எம்.ஜி.ஆர் அவர்களின் 108 வது பிறந்தநாள் விழா `பாரதிநகர் பேருந்து நிறுத்தம் அருகில் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர்கள் K.ஜெயபால்,S.தினகரன்,மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர்கள் R. இராஜேந்திரன்,K.வீரசேகரன் மாவட்ட அமைப்புசாரா ஒட்டுநரணி செயலாளர் R.பழனி முருகன் மாவட்டஅம்மா பேரவை துணைச்செயலாளர்கள் S.சங்கர்(எ)ஜெயசந்திரன்,A.சீனிஅரசு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் K.கோபால், நாட்டுக்கோட்டை ஜெயகார்த்திகேயன் அண்ணா தொழிற்சங்க மண்டல பொருளாள S.சகாதேவன் ,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் RG.இராமமூர்த்தி மாவட்ட மாணவரணி துணைச்செயலாளர் V.கோபிநாத் மாவட்ட மாணவரணி இணை செயலாளர் S.வினோத் மாவட்ட விவசாய பிரிவு துணைச் செயலாளர்கள் R.சிவசாமி,A. வேலுச்சாமி,KS.கார்மேகம்,மாவட்ட கழக பிரதிநிதிகள் A.முருகேசன்,N.கங்காதேவி ஒன்றிய கழக அவைத்தலைவர் கும்பரம்.K.இராஜேந்திரன் ஒன்றிய அம்மா பேரவை VGP.ஜெகன். ஒன்றிய மாணவரணி துணை தலைவர் A.முருகேசன் செயற்குழு உறுப்பினர் M.செந்தமிழ்செல்வம் கிளை கழக செயலாளர் K.உதயகண்ணன், K.முத்துராமன் V.தட்சிணாமூர்த்தி,I.இராஜேந்திரன்,வாலாந்தரவை குமார் பொன்குளம் A.சக்திமுருகன், L.லிங்குசாமி,S.சசிகுமார் A.ராஜா S.ஜெயக்குமார் மேலமைப்புபிரதிநிதிகள் S.சேதுபாண்டியன்,K.செந்தூர்பாண்டியன், ஒன்றிய இளைஞர் பாசறை N.கார்த்திக் விஜயபாண்டியன், M.மதன்குமார், G.விக்கி, K.சௌந்தரபாண்டி,R.விஜயகுமார்,M.அஜித்குமார் M.முரளி,S.கௌதம் மற்றும் கழக தொண்டர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை மாவட்ட வர்த்தக அணி இணைச்செயலாளரும், பாரதிநகர் கிளைச்செயலாளர் KS.மாரியப்பன் செய்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக