நீலகிரியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கன்னேரிமுக்கு கூட்டுறவு பண்டக சாலை வளாகத்தில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழு கரும்பு மற்றும் வேட்டி சேலை வழங்கப்பட்டது. பயனாளர்கள் மகிழ்ச்சியுடன் பெற்று சென்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K. A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக