நீலகிரி மாவட்டம் உருளைக்கிழங்கு :
உதகை முத்தோரையில் உள்ள மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனத்தில் உருளைக்கிழங்கு உற்பத்திக்கான தொழில் நுட்பங்கள் குறித்த பயிற்சினை நீலகிரிமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து உருளைக்கிழங்கு கண்காட்சியினை பார்வையிட்டார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தி ஒருங்கினைப்பாளர் C. விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக