பல்லடம் அதிமுக நிர்வாகி பழனிச்சாமி மறைவிற்கு உடுமலையார் நேரில் சென்று அஞ்சலி! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 22 ஜனவரி, 2025

பல்லடம் அதிமுக நிர்வாகி பழனிச்சாமி மறைவிற்கு உடுமலையார் நேரில் சென்று அஞ்சலி!


திருப்பூர் ,ஜன‌ 22 - 
திருப்பூர் மாவட்டம் அஇஅதிமுக திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழகம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் நகர அவைத் தலைவர் பழனிச்சாமி அவர்களின் மறைவிற்கு முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளரும், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் அவர்கள் நேரில் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். உடன் முன்னாள் பல்லடம் சட்டமன்ற உறுப்பினரும், பல்லடம் வடக்கு ஒன்றிய கழக செயலாளருமான கரைப் புதூர் நடராஜன், பல்லடம் நகர கழக செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட கழக அவைத் தலைவர். சிவாச்சலம், மாவட்ட கழகத் துணைச் செஐயலாளர். வெங்கடா சலபதி, பல்லடம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர். சித்திராஜ், பல்லடம் பொதுக் குழு உறுப்பினர்கள். தண்ணீர் பந்தல் நடராஜ், ஜெயந்தி வீரபாண்டி பகுதி கழக செயலாளர். சுரேந்திரன், ஆறுமுகம், சார்பு அணி மாவட்ட கழக நிர்வாகிகள். அஸ்கர் அலி, சுப்பிரமணியம், மோகன் ராஜ், சிராஜுதீன், முத்துக்குமார்,தர்மராஜ், லட்சுமணன், பானு (எ) பழனிச்சாமி, நாராயணசாமி, மரக்கடை கிருஷ்ண மூர்த்தி, வாத்தியார் ரங்கசாமி, ஞானாம் பிகை, மகேஷ், ரவி , துரைக்கண்ணு, ராஜேந்திரன், சிவக்குமார், சண்முகம், சரவணன் , பாலு, சுப்பிரமணியம்,குமரன், வரதராஜன், ரவீந்திரன், மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழக குரல் செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad