குடியாத்தம் ,ஜன 24 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனுனார் தோப்பு தெரு பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவரின்மகன் கல்லூரி மாணவன் பிரதீப் (வயது 20) காட்பாடி சாலை ஆசிரியர் காலனி அருகே சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே பலி ஒருவர் படுகாயம்
About BAKIA RAJ.M VELLORE DISTRICT
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக