தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இலவச மருத்துவ முகாம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

ஞாயிறு, 5 ஜனவரி, 2025

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இலவச மருத்துவ முகாம்.

தமிழக வெற்றி கழகம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது 

தமிழக வெற்றி கழகம் நிறுவன தலைவர் விஜய் ஆணைப்படி பொதுச்செயலாளர் ஆனந்த் உத்தரவுப்படி தூத்துக்குடி 31 வது வார்டு தமிழக கட்சி கழகம் சார்பில் இலவசமருத்துவ முகாம் தூத்துக்குடி அண்ணா நகர் 9வது தெரு காளியம்மன் கோவில் விளக்கத்தில் நடந்தது 

முகாமிற்கு தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றி கழக பொறுப்பாளர் அஜிதா அஜிதா ஆக்னஸ் தலைமை தாங்கி மருத்துவ முகாமை துவக்கி வைத்தார் 

இதில் சிபி மருத்துவமனை டாக்டர் கலைச்செல்வன் தலைமையிலான குழுவினர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர் இதில் அப்பகுதியில் வசிக்கும் ஏராளமானோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர் 

மருத்துவ முகாமில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad