தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கிலிருந்து அதிமுக பிரமுகர்கள் விடுதலை - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 30 ஜனவரி, 2025

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கிலிருந்து அதிமுக பிரமுகர்கள் விடுதலை

IMG-20250130-WA0018

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கிலிருந்து அதிமுக பிரமுகர்கள் விடுதலை.


      2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்ட போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திரு. தங்க தமிழ் செல்வன் ஆகியோர்களை  ஆண்டிபட்டி அருகே உள்ள கனவாய் மலை தர்ம சாஸ்தா கோவில் முன்பு அப்போதைய ஒன்றிய கழக செயலாளர் திரு. K.பால்பால்டியன் மாவட்ட மாணவரணி பொருளாளர் P.முருகேசன் ராஜதானி P.S.நடராஜன் மற்றும் M.P.பழனி ஆகியோர் தலைமையில் தேர்தல் விதிமுறைகளை மீறி அனுமதியில்லாமல்  70 க்கும் மேற்பட்டவாகனங்களில் கழக நிர்வாகிகளை அழைத்துச் சென்று வேட்பாளர்களை வரவேற்றதாக வழக்கு தொடரப்பட்டு 14 ஆண்டுகள் நடைபெற்று வந்த வழக்கிலிருந்து இன்று அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad