நீலகிரி மாவட்ட ஆட்சியர் பொங்கல் பரிசினை பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்
நீலகிரி மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னையில் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தன்னீரு இ.ஆ.ப அவர்கள், பொங்கல் பரிசுத் தொகுப்பினை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, விநியோகம் செய்யும் பணிகளை தொடங்கி வைத்தார்கள்
தமிழர் குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தி ஒருங்கிணைப்பாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக