தமிழககுரல் கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளருக்கு டாக்டர் பட்டம்
விளவங்கோடு தாலுகா கன்னியாகுமரி மாவட்டம் அருமனை சேர்ந்த தமிழன் T.இராஜேஷ்குமார் அவர்களுக்கு சிறந்த சமூக சேவையாளர் மற்றும் சிறத்த சிந்தனையாளருக்கான டாக்டர் பட்டம் பெற்றார் டாக்டர் பட்டம் பெற்ற திரு T.ராஜேஷ்குமார் அவர்களுக்கு தமிழக குரல் இணையதள செய்தி குடும்பத்தின் சார்பாகவும் செய்தியாளர்கள் சார்பாகவும் கன்னியாகுமரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்...
தமிழர் குரல் இணையதள செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக