சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கணினி ஆய்வகத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., அவர்கள் (07.01.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன், பேரூராட்சிகள் துறை உதவி இயக்குநர் திரு.ர.குருராஜன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.
Post Top Ad
செவ்வாய், 7 ஜனவரி, 2025
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியர் ஆய்வு
Tags
# சேலம்
About Reporter
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
Newer Article
விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் மற்றும் விசைக் களை எடுக்கும் கருவி (பவர் வீடர்) வழங்குதல் - திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தகவல்.
Older Article
வேலை செய்ய சொன்னதால் மாணவனுக்கு கண் பார்வை பறிபோனதாக கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திருமங்கலம் கப்பலூர் கள்ளர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Tags
சேலம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக