கடலூர் வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு தேமுதிக கடலூர் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் S.ராஜாராம் தலைமையில் வழுதலம்பட்டு தெற்கு கிளை கழக செயலாளர் வேல்முருகன் ஏற்பாட்டில் சுமார் 400 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தேமுதிக ஒன்றிய செயலாளர் K.P.R.சரவணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் K.சுமோசுரேஷ், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் S.S.செல்வராஜ், குறிஞ்சிப்பாடி பேரூர் செயலாளர் S.சரவணன், ஒன்றிய அவைத்தலைவர் A.T.C.வெங்கடேசன், ஒன்றிய பொருளாளர் பெருமாள், ஒன்றிய நிர்வாகி பிரபாகரன், சிவசுப்பிரமணியன், சத்யராஜ், அகரம் ஊராட்சி செயலாளர் பிரபாகரன், கிளை செயலாளர்கள் செல்வம், அற்புதராஜ், கோதண்டபாணி, பச்சாங்குப்பம் பிரகாஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக