ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் இன்றுடன் (ஜன 5) நிறைவடைந்தது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பதவி காலம் ஜனவரி 5 ஆன இன்றுடன் நிறைவடைந்தது. அடுத்ததாக தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்து தேர்தல் நடந்து பிரதிநிதிகள் பதவியேற்று ஊரக உள்ளாட்சி தலைவர்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்க்கும் வரை ஊரக உள்ளாட்சி வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறாது. 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில தேர்தல் உள்ளதால் தற்போதைக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசுக்கு கால சூழ்நிலை அமையவில்லை ஆகையால் தற்போதைக்கு ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு சாதாரண பணிகள் மட்டும் நடைபெறும்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக