நீலகிரி நற்பணி மையத்தின் சார்பில் இன்று குன்னூர் கன்டோன்மென்ட் பகுதியில் அமைந்துள்ள இந்தியா சுதந்திரப் போராட்டத்தின் முதல் வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 265 பிறந்தநாள் விழா கலை நிகழ்ச்சிகள் மரக்கன்றுகள் நடுதல் போன்ற சிறப்பு நிகழ்வுடன்.அரசு அலுவலர்கள், காவல்துறையினர், ராணுவத்தினர், நீலகிரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதியிலிருந்து வருகை தந்த தன்னார்வர்கள்
முன்னிலையில் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது
இனி நிகழ்விற்கான ஏற்பாட்டினை நீலகிரி மக்கள் நற்பணி மையத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக நீலகிரி செய்தி ஒருங்கிணைப்பாளர் C. விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக