வேலூர் மாவட்டம் குடியாத்தம் 11வது வார்டு அதிமுக சார்பில் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு ஏழைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்குதல் நிகழ்ச்சிக்கு வட்ட செயலாளர் எலக்ட்ரிஷன் கருணாகரன் தலைமை தாங்கினார் முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் எஸ் வி மோகன்ராஜ் முன்னிலை வைத்தார் நகர செயலாளர் ஜே கே என் பழனி கலந்துகொண்டு அன்னதானம் வழங்கினார் மாவட்ட கழக துணை செயலாளர் கஸ்பா மூர்த்தி ஏ ரவிச்சந்திரன் ஹார்டுவேர் ரவி ஆர் கே மகாலிங்கம் மற்றும் வாழு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக