புதிய நீதி கட்சியின் சார்பாக டாக்டர் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் 108 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
குடியாத்தம் ,ஜன ,17 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய நீதி கட்சியின் சார்பாக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 108 வது
பிறந்தநாள் முன்னிட்டு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு புதிய நீதி கட்சி நகர செயலாளர் கைத்தறி காவலன் ரமேஷ் தலைமை தாங்கினார் ஒன்றிய செயலாளர் ராம இளங்கோ வரவேற்புரை ஆற்றினார் ஒன்றிய தலைவர் குமரவேல் துவக்கயுரை ஆற்றினார் நகர வர்த்தக அணி தலைவர் கன்னியப்பன் நகர பொருளாளர் எஸ் வெங்கடேசன்
நகர ஏசிஎஸ் பேரவை செயலாளர் மா சசிகுமார் கொண்ட சமுத்திரம் ஊராட்சி செயலாளர் சீனிவாசன் நகர இளைஞரணி துணை செயலாளர் டி வினோத்குமார் மாவட்டத் தலைவர் இளஞ்செழியன் மாவட்ட பட்டதாரி அணி செயலாளர் கே ஏ சிவசங்கர் துணைச் செயலாளர் சத்தியமூர்த்தி நகர மகளிர் அணியினர் ஆா் உமா மகேஸ்வரி நித்தியா கல்பனா ஆகியோர் முன்னிலை வகித்தனர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிப்பாளர்கள் மாவட்ட செயலாளர் பிரம்மாஸ் ஆர் பி செந்தில் மண்டல தகவல் அனுப்ப செயலாளர் டி பிரிவின் குமார் ஆகியோர் மலர் தூவி மாலை அணிவித்தனர்
அன்னதானத்தை துவக்கி வைப்பவர்கள்
மாநில தொண்டர் அணி செயலாளர் பட்டு பாபு மண்டல செயலாளர் பி சரவணன் மாநிலக் கொள்கை பரப்பு செயலாளர் ஆர் வி மூர்த்தி மாவட்ட அம்பேத்கர் பேரவை இணை செயலாளர் நத்தம் ஆர் நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு அனைவருக்கும் அசைவ உணவு பிரியாணி வழங்கினார்கள்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக