சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பு தமிழ்நாடு தேசிய நல வாழ்வு குழும மருத்துவர்கள் சங்கம் சார்பாக உதிய உயர்வு கேட்டு கவன இருப்பு ஆர்ப்பாட்டம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 16 ஜூலை, 2024

சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பு தமிழ்நாடு தேசிய நல வாழ்வு குழும மருத்துவர்கள் சங்கம் சார்பாக உதிய உயர்வு கேட்டு கவன இருப்பு ஆர்ப்பாட்டம்


முதல்வரின் வீடு தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பணி புரிகின்ற மருத்துவர்களுக்கு அளிக்கப்படுகிற 13ரூபாய் மாத சம்பளத்தை  35 ஆயிரம் ரூபாயாக உயர்த்திதரக்கோரிஇயன்முறை மருத்துவர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குடும்ப இயல் முறை மருத்துவர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தின் முதல்வரின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் தமிழ்நாடு நேஷனல் ஹெல்த்தி மிஷின் ஒப்பந்த அடிப்படையில் இயன்முறை மருத்துவர்கள் பணி புரிந்து வருகின்றனர் இவர்களுக்கு ஊதியமாக மாதம் 13 ஆயிரம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. 


இந்த நிலையில் கொரோனா காலங்களில் அரசு மருத்துவமனை மற்றும் கோவிட் கேர் மையங்களில் தொடர்ந்து பணிபுரிந்து வந்ததாகவும் இதற்காக கொரோனா ஊதிய மதிப்பெண் அளிப்பதற்கான அரசாணையை அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியும், மாவட்டம் தோறும் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாடகை அடிப்படையில் பணிபுரியும் பிசியோதெரப்பிஸ்ட்களை PF மற்றும் வருடாந்திர 5% ஊதிய உயர்வு போன்ற பணி பலன்களை கிடைக்குமாறு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சி அமைக்க வலியுறுத்தியும் அரசு மருத்துவமனைகளில் உள்ளDEIC NCD Geriatric பிரிவுகளில் பணிபுரியும் என் முறை மருத்துவர்களின் பணி நேரம் காலை 7:30 முதல் 3:30 என மாற்றி அமைக்க வலியுறுத்தியும், இயன்முறை மருத்துவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/