புதிய உறுப்பினர்கள் பட்டியல் சமர்ப்பித்த தேர்தல் ஆணையம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 7 ஜூன், 2024

புதிய உறுப்பினர்கள் பட்டியல் சமர்ப்பித்த தேர்தல் ஆணையம்

 


புதிய உறுப்பினர்கள் பட்டியல் சமர்ப்பித்த தேர்தல் ஆணையம்


18-வது மக்களவைத் தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் குடியரசுத்தலைவரிடம் வழங்கியது.


நடந்து முடிந்த இந்தியநாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற புதிய உறுப்பினர்கள் பட்டியலை முறைப்படி  இந்திய தேர்தல் ஆணையத்தால் இந்திய குடியரசுத்தலைவரிடம் வழங்கப்பட்டது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/