தேர்தல் நடத்தை விதிகள்.
பரபரப்பாக நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிந்ததால் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிகொள்ளப்படுமா என்ற நிருபர்களின் கேள்விக்கு ஜூன் 6 ஆம் தேதிவரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு.சத்யபிரதா சாஹு இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக