அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறை பேராசிரியருக்கு விருது. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

ஞாயிறு, 31 டிசம்பர், 2023

அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறை பேராசிரியருக்கு விருது.

IMG-20231231-WA0005

மக்கள் கருத்து நாளிதழ் மற்றும்  மக்கள் கருத்து அறக்கட்டளை எட்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அருண் சுமங்கலி மஹாலில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில்  சிறந்த கல்வி சேவையை பாராட்டி  அண்ணாமலை பல்கலைக்கழக தமிழியல் துறை பேராசிரியர் முனைவர் டாக்டர் செல்ல பாலு Sella Balu  அவர்களுக்கு பள்ளி, கல்லூரிகள் இயக்குனர் கீதா அவர்களின் கரங்களால் மக்கள் சேவகர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.


விழாவில்  மக்கள் கருத்து நாளிதழின் ஆசிரியர் செந்தில், தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி எஸ் ஆர் சுபாஷ், மற்றும் சமூக சேவகர் Palaniyammal, கலந்துகொண்டு பாராட்டினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad