மேலக்கோட்டையூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கௌதமி ஆறுமுகம் தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள அனைத்து துப்புரவு வாகனங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் கௌதமி ஆறுமுகம் இனிப்புகள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திலகவதி ஏழுமலை மற்றும் வார்டு உறுப்பினர்கள் பிரேமா பூபாலன், நந்தினி ஆனந்தன், ரவிச்சந்திரன், எம். சரவணன், பிருந்தா சந்திரன், டி.ரமேஷ், மஞ்சு மகேந்திரன், எஸ்.ஆர்.குருநாதன், மற்றும் ஊராட்சி செயலர் டி. சங்கர், ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர் நரிக்குறவர் ரஜினி என்பவருக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஆயுத பூஜை முன்னிட்டு இனிப்பு மற்றும் பரிசுகள் வழங்கினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக