காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூர் ஊராட்சியில் இலவச கண் புரை சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

திங்கள், 4 செப்டம்பர், 2023

காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூர் ஊராட்சியில் இலவச கண் புரை சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது.

.com/img/a/

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்அமுதன் தலைமையில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.


இதில் சிறப்பு அழைப்பாளராக வெளிச்சம் அறக்கட்டளை எம்.டி  டாக்டர் தமிழ்ச்செல்வன் அவர்கள் கலந்து கொண்டனர். மற்றும் மாதா உயர் சிறப்பு மருத்துவமனை இணைந்து கண் புரை சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வி ரவி மற்றும் அப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள்மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad