சோழவந்தான் பேரூராட்சி 8வது வார்டில் கண்காணிப்பு கேமரா கவுன்சிலர் மருதுபாண்டிய னக்குபொதுமக்கள் பாராட்டு. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 28 செப்டம்பர், 2023

சோழவந்தான் பேரூராட்சி 8வது வார்டில் கண்காணிப்பு கேமரா கவுன்சிலர் மருதுபாண்டிய னக்குபொதுமக்கள் பாராட்டு.

.com/img/a/

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட எட்டாவது வார்டு பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என வார்டு கவுன்சிலர் மருதுபாண்டிய னிடம் எட்டாவது வார்டு பகுதிபொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் இதனை ஏற்று உடனடியாக இரட்டை அக்ரஹாரம் கிருஷ்ணன்க கோவில் பகுதிகளில்  கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கைகள் மேற்கொண்டார்.


இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் நலன் கருதி உடனடி நடவடிக்கை எடுத்த பேரூராட்சி கவுன்சிலர் மருதுபாண்டியன் அவர்களை வார்டு பொதுமக்கள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad