திண்டுக்கல் கிழக்கு கன்னிவாடி அருகே பினாயில் குடித்து பெண் தற்கொலை முயற்சி:
திண்டுக்கல் கன்னிவாடி அருகே போதி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மனைவி காளியம்மாள் 32 இவர் தனது வீட்டில் இருந்த கழிப்பறைக்கு பயன்படுத்தப்படும் பினாயிலை குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார் இவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது மேலும் இச்சம்பவம் குறித்து கன்னிவாடி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் வேடசந்தூர் தாலுகா செய்தியாளர் எஸ்.கார்த்திகேயன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக