கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தவர்த்தாம்பட்டு ஊராட்சியில் மகளிர் காண உரிமை தொகை விண்ணப்ப படிவங்கள் டோக்கன் மூலம் விநியோகப்பட்டு இன்று முதல் முகம் நடைபெற உள்ளது.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் ஊராட்சி செயலாளர் பாலச்சந்தர், திமுக கிளைச் செயலாளர் கருணாநிதி, கிராம பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் உடன் இருந்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக