செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு கட்டிட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 2 ஆகஸ்ட், 2023

செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு கட்டிட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

.com/img/a/

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றியம், மேல்பென்னாத்தூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளிலும் செ.சொர்பனந்தல் ஊராட்சி, பெரியகலத்தாம்பாடி  கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளிலும், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் புதிகாக இரண்டு வகுப்பறை கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருவதையும், செங்கம் பேரூராட்சி, தளவநாயக்கன்பேட்டையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் புதிகாக நான்கு வகுப்பறை கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர்  பா.முருகேஷ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad