வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தீர்த்தமலை முருகன் கோயிலில் ஆடிகிருத்திகைவிழா. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 9 ஆகஸ்ட், 2023

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தீர்த்தமலை முருகன் கோயிலில் ஆடிகிருத்திகைவிழா.

.com/img/a/

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எஸ்மோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள தீர்த்தமலை அருள்மிகு முருகன் திருக்கோவிலில் ஆடி கிருத்திகை  முன்னிட்டு பக்தர்கள் பால் காவடி புஸ்பகாவடி பண்ணீர்காவடிகள் எடுத்து சென்றுள்ளது நேர்த்தி கடன்களை செலுத்தி முருகனை தரிசனம் செய்தார்கள் மேலும் அதிகாலையில் முருகனுக்கு அபிசேகம் ஆராதனை நடைப்பெற்றது.


பக்தர்களுக்கு காலைமுதலே அண்ணதானம் நடைப்பெற்றது இந்த கோவிலுக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து தரிசனம் செய்தார்கள் பரதநாட்டியம்  நிகழ்ச்சிகள் முருகன் பாடல்களை பாடி வெகு சிறப்பாக விழா நடைபெற்றது விழாக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பாலாஜி நாயுடு சன்ஸ் ஆகியோர் செய்தனர்.




- குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad