கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள
செய்தி குறிப்பில் கடலூர் மத்தியசிறையின் ஆம்புலன்ஸ் வாகனம் ஏல அறிவிப்பு கடலூர் மத்தியசிறையில் உபயோகப்படுத்தப்பட்டு வந்த
Mahindra & Mahindra Ltd., TN.01.G-2704 (Model-FJ470 DP/2WD/1045)
ஆம்புலன்ஸ் வாகனம் முதிர்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்டது. 25.08.2023 அன்று கடலூர் மத்தியசிறை வளாகத்தில் பொது ஏலம் நடைபெற உள்ளது. பொது
ஏலத்தில் கலந்துகொள்பவர்கள் அலுவலக வேலை நாளில் மேற்காணும் வாகனத்தினை
நேரில் பார்வையிட்டு செல்லலாம். ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் ஏல தேதியன்று டேவணித் தொகை ரூ.2000/- செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது என்று செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது
கடலூர் செய்தியாளர் விஸ்வநாதன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக