திண்டுக்கல் மாவட்டத்தில் நீட் தேர்வை எதிர்த்து தி மு க வின் ஆர்பாட்டம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

திண்டுக்கல் மாவட்டத்தில் நீட் தேர்வை எதிர்த்து தி மு க வின் ஆர்பாட்டம்

 

IMG-20230820-WA0044

தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்தும், அவர்களது உயிரை பறிக்கும் நீட் தேர்வை மத்திய பா.ஜ.க அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழக  ஆளுநரை கண்டித்து திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே திமுக மாணவர் அணி, இளைஞர் அணி மற்றும் மருத்துவர் அணி சார்பில்


மாபெரும் உண்ணாவிர அறப்போராட்டம் துவங்கியது. அறப்போராட்டத்தை திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்குமார் துவக்கி வைத்தார் இதில் வேடசந்தூர் திமுக எம்எல்ஏ காந்திராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் என  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad