நெய்வேலியில் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற இரண்டு பேர் கைது அவர்களிடமிருந்து 3 டன் ரேஷன் அரிசி மற்றும் டாடாஏசி வாகனத்தை நெய்வேலி தெர்மல் போலீசார் பறிமுதல் செய்தனர்
கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப்பில் நெய்வேலி தெர்மல் போலீசார் ரோந்து பணியில் இருக்கும் பொழுது அப்பொழுது வட்டம் 21 இல் சந்தேகம்படியாக டாட்டா ஏசி வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது அப்பொழுது போலீசார் அந்த வாகனத்தை சோதனை செய்த போது அந்த வாகனத்தில் மூன்று டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் விசாரணையில் வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்த பழனி வயது 54 அதே பகுதியை சேர்ந்த தயாளன் என தெரியவந்தது இவர்கள் ரேஷன் அரிசியை இங்க இருந்து கடத்திச் சென்றது தெரியவந்தது பின்னர் பழனி, தயாளன் ஆகிய இரண்டு பேரையும் நெய்வேலி தெர்மல் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து மூன்று டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய டாட்டா ஏசி வாகனத்தை பறிமுதல் செய்தனர்
கடலூர் மாவட்டம்
குறிஞ்சிப்பாடி செய்தியாளர்
தே.தனுஷ் - 8667557062
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக