இராணிப்பேட்டை மாவட்டம் திமிரியில் அம்ருத் கூட்டுக் குடிநீர் திட்டம் பைப் லைன் அமைக்கும் பணியினை அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்தார். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

இராணிப்பேட்டை மாவட்டம் திமிரியில் அம்ருத் கூட்டுக் குடிநீர் திட்டம் பைப் லைன் அமைக்கும் பணியினை அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்தார்.

.com/img/a/

இராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பேரூராட்சி அம்ரூத் 2.0 கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் அனைத்து வார்டுகளிலும் பைப்லைன் அமைக்கும் பணிக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி பூமி பூஜையிட்டு துவக்கி வைத்தார். 


இதில் மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் J.L.ஈஸ்வரப்பன், திமிரி ஒன்றிய குழு தலைவர் எஸ்.அசோக், திமிரி பேரூராட்சி தலைவர் மாலா இளஞ்செழியன், கெளரிதாமோதிரன், ஏ.கே.சுந்தரமூர்த்தி, ஏ.வி.சாரதி, திமிரி ஒன்றிய குழு துணை தலைவர் ஜெ.ரமேஷ், KBJ. தாமோதரன்
மற்றும் திமுகவினர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad