கர்நாடகாவில் தமிழக மாணவர்கள் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

ஞாயிறு, 15 ஜனவரி, 2023

கர்நாடகாவில் தமிழக மாணவர்கள் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

IMG-20230115-WA0116
கர்நாடகாவில் தமிழக மாணவர்கள் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்


கர்நாடகா டார்வாட் 26 வது இளைஞர் திருவிழா 11-01-23தேதியிலிருந்து துவங்கி 16-01-23 நடைபெற்று வருகிறது.


இதில் யோகா பயிற்சி கலைக்குழுவினர்கள் தன்னார்வலர்கள் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று உள்ளனர் தற்போது பொங்கல் பண்டிகை ஒட்டி தங்கள் தமிழக பாரம்பரிய பொங்கல் பண்டிகையை கர்நாடகாவில் டார்வாட் தமிழ்நாடு மாநிலம் சார்பாக சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
IMG-20230115-WA0115

இதில் சிறப்பு விருந்தினராக கர்நாடகா டார்வாட்  கமிஷனர்   தமிழகத்தைச் சேர்ந்த மதுதுரை சொந்த ஊர் தமிழக மாணவர்களோடு கலந்து சமத்துவ பொங்கல் கொண்டாடினார் சிலம்பாட்டம் தப்பாட்டம் புலி ஆட்டம் பாடி பாடி மகிழ்வித்து பொங்கலை கொண்டாடினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad