ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் அலுவலகத்தில் 74-வது குடியரசு தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு அசோசியேஷன் தலைவர் கே.முஹம்மத் அயூப் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் கமல் ரகுநாதன் அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்கள்.
அதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
- வாலாஜா செய்தியாளர் நிஹால் அஹமத்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக