அதிமுகவின் 51-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு வாழ்த்து என் உயிர் உள்ளவரை அதிமுகவின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன். அதிமுகவை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வைத்தே தீருவேன். அரசியல் பயணம் கரடுமுரடானது என்ற ஜெயலலிதாவின் வாக்கை பின்பற்றுவேன். தங்களுக்கும் தங்களுடைய வாரிசுகளுக்கும் எதிர்பார்த்த பதவி கிடைக்கவில்லை என சிலர் இடம்மாறியுள்ளனர்.
அதிமுகவை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வைத்தே தீருவேன் - அதிமுக ஆண்டு விழாவையொட்டி இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் தொண்டர்களுக்கு கடிதம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக