நாகை மாவட்டம் பாலூறான் படுகை என்ற கிராமத்தை சேர்ந்தவர் செந்தில். (30). கடந்த 22 ஆம் தேதி அன்று தனது கள்ளக்காதலியை கொன்றதாக செந்தில் கைது செய்யப்பட்டு நாகை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
மன உளைச்சலில் இருந்த செந்தில் சிறை ஜன்னல் கம்பியில் தூக்கு போட்டு இன்று தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் நாகை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது இது குறித்து நாகை மாவட்ட காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக