போதைப் பொருள்கள் பறிமுதல். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

திங்கள், 1 ஆகஸ்ட், 2022

போதைப் பொருள்கள் பறிமுதல்.

IMG-20220801-WA0059
நீலகிரி மாவட்டம் கூடலூர் நாடுகாணி சோதனைச் சாவடியில் இன்று காவலர்கள்  வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது, கர்நாடகா மாநிலம் தும்பர் பகுதியைச் சேர்ந்த நாசர் வயது(41) மற்றும் மன்சூர் அலி வயது(41) ஆகியோர் சுமார் 3 1/2 டன் பான் மசாலா மற்றும் டோபாக்கோ சுமார் 31 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருளை நாடுகாணி சோதனைச் சாவடியில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் தினேஷ் குமார் தலைமையில் பழனிசாமி தசரதன் விஜய் பிரகாஷ் ஆகிய காவலர்கள் பறிமுதல் செய்தனர் பின்னர் வாகனத்தையும் கடத்தி வந்தவர் கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad