+2 மாணவன் பள்ளியில் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியால் பரபரப்பு. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

+2 மாணவன் பள்ளியில் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியால் பரபரப்பு.

WhatsApp%20Image%202022-08-16%20at%208.13.41%20PM
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வடகரை பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் அபிமன்யு தனியார் பள்ளியில் +2 படித்து வருகிறார். இந்நிலையில் இன்று பள்ளியில் அபிமன்யு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். 


ஆசிரியர்கள் உடனே அவரை மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனைக்குக் அனுப்பு வைத்துள்ளனர். மேலும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளார். பள்ளியில் விஷம் அறிந்தி தற்கொலைக்கு முயற்சித்தது சம்பவம் இப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 


தகவல் அறிந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தற்போது நேரில்சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad