- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண் 9965162471
தோழர் "நாஞ்சில் நாட்டான் " பத்பநாபன் ஏற்பாடு செய்து இருந்த இந்த நிகழ்வில், மூத்த வழக்கறிஞர் தோழர் " சிகரம் " செந்தில்நாதன், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், தோழர் அன்பு தென்னரசன், மானிடமனம் சேகர், தோழர் பேரறிவானன் உட்பட பலர் கலந்து கொண்டு நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக