முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் கயல்விழி செல்வராஜ். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 7 மே, 2022

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் கயல்விழி செல்வராஜ்.

IMG-20220507-WA0038
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் அவர்களை தலைமை செயலகத்தில் மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி என். கயல்விழி செல்வராஜ் அவர்கள் சந்தித்து 2022- 23 ஆம் ஆண்டிற்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு முன்னதாக சந்தித்து வாழ்த்துப் பெற்றார் உடன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன் இ,ஆ,ப மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad