கே.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கேரளாவிற்கு கல்வி பயணம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 12 மே, 2022

கே.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கேரளாவிற்கு கல்வி பயணம்.

IMG-20220512-WA0059
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே இயங்கிவரும் பிரபல கே.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரி இயந்திரவியல் துறை இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், கல்லூரி முதல்வர் அனுமதி பெற்று, பேராசிரியர்கள் உடன், கேரள மாநிலத்தில் உள்ள பிரபல தொழில் நிறுவனங்கள் எவ்வாறு இயங்குகிறது மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகள் குறித்து நேரில் கண்டு, அந்நிறுவன பணியாளர்களோடு தங்கள் சந்தேகங்களையும், செய்முறைகளையும் கண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர், இதில் கல்லூரி மாணவர்களுடன் பேராசிரியர்களும் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad