Vn Saran தமிழக குரல் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்
ஜனவரி 30, 2025
0
தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மகாலிங்கம் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.இந்த ஆண்டு தை அமாவாசை வழிபாட்டிற்கு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஜனவரி 27 முதல் 30-ம் தேதி வரை பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனும...