Vn Saran தமிழக குரல் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்
மார்ச் 01, 2025
0
இன்று மார்ச் 01, அன்று பெய்த மழையில் பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் குளம் போல காட்சி அளிக்கின்றது.இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் மழையில் நனைந்து, மழையினால் ஏற்பட்ட குளத்தில் நடந்து சென்று பேருந்தில் ஏறினர்.பல ஆண்டுகளாக பாவ...