Vn Saran தமிழக குரல் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்
ஜனவரி 17, 2025
0
நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிய திருநெல்வேலி மாநகராட்சி ஊழியர்கள்திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் உத்தரவுபடி உதவி ஆணையாளர் ஆலோசனையின்படி சுகாதார அலுவலர் அறிவுரையின்படி...